டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை; முன்னேற்பாடுகளை மேற்கொள்ள நடிகர் சிம்பு அமெரிக்கா பயணம்

டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை; முன்னேற்பாடுகளை மேற்கொள்ள நடிகர் சிம்பு அமெரிக்கா பயணம்

நடிகர் சிம்பு தன்னுடைய தந்தை டி. ராஜேந்தரின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
12 Jun 2022 8:50 PM IST
நடிகர் டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்

நடிகர் டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்

நடிகர் டி.ராஜேந்தர் மேல்சிகிச்சைக்காக 2 நாட்களில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 Jun 2022 6:01 PM IST
நடிகர் டி.ராஜேந்தரை சந்தித்து நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடிகர் டி.ராஜேந்தரை சந்தித்து நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் டி.ராஜேந்தரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
29 May 2022 2:25 PM IST
உடல்நலக்குறைவு: நடிகர் டி.ராஜேந்தர் ஆஸ்பத்திரியில் அனுமதி

உடல்நலக்குறைவு: நடிகர் டி.ராஜேந்தர் ஆஸ்பத்திரியில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக, நடிகர் டி.ராஜேந்தர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
23 May 2022 11:40 PM IST